Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: மாணவர்கள் கூட்டாக செல்ல தடை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை கட்டுக்குள் வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று பாதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் ராஜீவ் காந்தி மேம்பாட்டு பயிற்சி மையத்தில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

எனவே மாணவர்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு கூட்டாக செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் தனித்தனியே வாகன வசதி ஏற்படுத்தி கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |