Categories
அரசியல் ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு” உத்தியோகத்தில் பதவி உயர்வு ” பழையபாக்கிகள் வசூலாகும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே!! இன்று உறவினரின் பாசத்தை கண்டு நிகழ்வீர்கள் தொழில் வியாபாரத்தில் நிலுவைப் பணிகளை நிறைவேற்றுவது  அவசியம் வருமானம் சுமாராக இருக்கும். பெண்கள்  பிள்ளைகளின் வளர்ச்சி குறித்து ஆலோசனை செய்வார்கள். திட்டமிட்ட வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றங்கள் செய்வீர்கள். தொழில் வியாபாரம் சிறப்படையும் புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும் பழைய பாக்கிகள் வசூலாகும்.

இன்று அரசாங்கம்தொடர்பான காரியங்கள் ரொம்ப சிறப்பாகவே நடக்கும். உத்தியோகத்தில்  பதவி உயர்வு ஏற்படும் .நீண்ட தூரப் பயணங்களால் காரிய அனுகூலமும் ஏற்படும் .சக பணியாளர்கள் மூலம் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். இன்றைய நாள் ஒரு சிறப்பான நாளாக இருக்கும்.இன்று மாணவர்களுக்கு கல்வியில் எந்தவித சிரமமும் இல்லாமல் முன்னேறிச் செல்வார்கல் .  இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெளிர் பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்.

வெளிர் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்ட்டதை  கொடுக்கக் கூடிய அளவிலேயே இருக்கும் .அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கரும்ம  தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.

 

இன்று உங்களுக்காணஅதிர்ஷ்டமான திசை     :      தெற்கு

இன்று உங்களுக்காணஅதிர்ஷ்டமான எண்       :       5 மற்றும் 6

இன்று உங்களுக்காணஅதிர்ஷ்டமான  நிறம்        :      வெளிர் பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்

Categories

Tech |