பாஜகவின் காயத்ரி ரகுராம் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவில் மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. காயத்ரி ரகுராம்க்கும், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இடையே மோதல் இருப்பதாக கூறப்பட்டது. காயத்ரி பதிவிட்ட ஒவ்வொரு டுவிட்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது அவருக்கு பதவி வழங்கப்பட்ட நிலையில் மாநிலத்தலைவர் அண்ணாமலைக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
Categories