Categories
வேலைவாய்ப்பு

12th படித்தவர்களுக்கு….. மாதம் ரூ. 52,000 சம்பளத்தில்….. ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வங்கியில் வேலை….!!!!

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட், சென்னையில் உள்ள கார்ப்பரேட் அலுவலகத்தில் மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை விண்ணப்பிக்க அழைத்துள்ளது.

நிறுவனத்தின் பெயர்: Repco Home Finance Limited

பதவி பெயர்: Manager

கல்வித்தகுதி: 12th/CA

சம்பளம்: Rs. 52,000/-

வயதுவரம்பு: 30 Years

கடைசி தேதி: 13.06.2022

கூடுதல் விவரங்களைப் பெற:

www.repcohome.com

https://doc.repcohome.com/uploads/Website_Matter_for_CA_May_2022_18b9a51468.pdf

Categories

Tech |