மிதுனம் ராசி அன்பர்களே!!இன்று தங்கள் சொந்த பணியில் ஆர்வம் கொள்வீர்கள் உறவினர் செயலைக் குறை சொல்ல வேண்டாம். தொழிலில் ஆதாயம் இதமாக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையால் அவதிப்பட கூடும் வெளியீர் பயணத்தில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். இன்று எதிர்காலத்துக்கு உதவக்கூடிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும் மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் ஏற்படும்.
போட்டிகளில் பங்குபெற ஆர்வம் உண்டாகும் .இன்று மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுக்கக் கூடும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை இருக்கும் தூர தேசத்து பயணம் வெற்றியை கொடுக்கும் இன்று மாணவர்கள் கல்வியில் நிதானமாக செயல்பட்டு வெற்றியை ஈட்டி .விளையாட்டுத் துறையிலும் நல்ல வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டதை கொடுக்கக் கூடிய அளவிலே இருக்கும் அது மட்டுமில்லாமல். இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள கரும்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.
இன்று உங்களுக்காண அதிர்ஷ்டமான திசை : தெற்கு
இன்று உங்களுக்காண அதிர்ஷ்டமான எண் : 4 மற்றும் 7
இன்று உங்களுக்காண அதிர்ஷ்ட்டமான நிறம் : சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்