Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு ”யோகத்தை அனுபவிப்பார்” பொன்னான நாளாக இருக்கும்…!!

கடகம் ராசி அன்பர்களே!! இன்று திட்டமிட்டபடி நிறைவேறும் முன்னேற்பாடுகள் செய்வீர்கள் . தொழில் வியாபாரத்தில் உள்ள அநுகூலத்தை மற்றவரிடம் தயவுசெய்து சொல்ல வேண்டாம். ரகசியத்தை கூடுமான அளவு நீங்கள் பாதுகாக்க வேண்டும். கூடுதல் வருமானமத்தால்  தேவை அனைத்தும் நிறைவேறும். பெண்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.

இன்று பணவரவு திருப்திகரமாக இருக்கும். வாக்குவன்மை ஏற்படும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும் பலவகையான யோகத்தை அனுபவிக்க கூடும். புனித ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். சிலர் யாத்திரை செல்வார்கள். அடுத்தவர்கள் உதவிகள் கிடைக்கும். இன்றைய நாள்  ஒரு பொன்னான நாளாக  இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடத்தைப் படியுங்கள் படித்த பாடத்தை எழுதி பாருங்க ரொம்ப சிறப்பாக இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஊதா நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டதை  கொடுக்க கூடிய அளவில் தான் இருக்கும் .அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை             :              வடக்கு

இன்று உங்களுக்கான அதிஷ்டமான  எண்               :              4 மற்றும் 8

இன்று உங்களுக்கானஅதிஷ்ட்டமான  நிறம்          :              சிவப்பு மற்றும் ஊதா நிறம்

Categories

Tech |