Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! மதிப்பு உயரும்..! சுபநிகழ்ச்சிகள் நடக்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே…!
இன்று உறவினர்களிடத்தில் உங்கள் மீதான மதிப்பு உயரும்.

இன்று நீங்கள் சிரமங்களை வெல்லும் திறன் அறிவீர்கள். இன்று நீங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் முக்கியமான முடிவுகள் எடுக்கக்கூடும். இன்று உங்களுக்கு அளவான பணவரவு வந்து சேரும். குழந்தைகளின் செயல் உங்கள் மனதை மகிழ்விக்கும். அக்கம்பக்கத்தார் இடம் இருந்து வந்த கசப்பு உணர்ச்சியும் மாறும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு மழலைச் செல்வம் கிட்டும். புதிய மனை வீடு வாங்க போட்ட திட்டம் தடைகள் நிறைவேறும். இன்று நீங்கள் சில பல தடைகள் தாண்டி முன்னேறி சொல்லக்கூடிய நாளாக உள்ளது.

இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. யாரைப் பற்றிய விமர்சனங்கள் மற்றும் கேலி கிண்டல் பேச்சுக்களை தவிர்ப்பது சிறந்தது. இன்று நீங்கள் பொறுப்பாக இருந்து எதையும் செய்ய வேண்டியிருக்கும். அனைவரையும் மதித்து நடப்பது சிறந்தது. எதைப் பற்றிய சிந்தனையும் மட்டும் உங்களுக்கு இருந்து கொண்டே இருக்கும். நிகழ்காலத்தில் வாழ்வதற்கு பழகிக் கொள்ள வேண்டும். இன்று உங்களுக்கு கனவுத் தொல்லை இருக்கத்தான் செய்யும். பணம் கொடுக்கும் பொழுதும் வாங்கும் பொழுது மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். இன்று கணவன் மனைவி இருவருக்கும் பிரச்சினைகள் ஏதும் பெரிதாக இல்லை. இன்று நீங்கள் யோகா மற்றும் தியானப் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மனம் தெளிவு பெறும் மற்றும் அறிவாற்றல் அதிகரிக்கும். புதிதாக நீங்கள் வாகனம் வாங்க கூடிய யோகம் கிட்டும். இன்று நீங்கள் எந்த ஒரு விஷயத்திலும் தெளிவாக இருந்துவிட்டால் முன்னேற்றம் கைகூடும். இன்று உங்களுக்கு ஆன்மீகத்தில் அதிக அளவு நாட்டம் செல்லும். தெய்வத்திற்கு ஆக நீங்கள் சிறு தொகையை செலவிட நேரிடும். காதலில் உள்ளவர்களுக்கு உன்னதமான நாளாக இன்றைய நாள் அமையும். காதல் கண்டிப்பாக கைகூடும். காதலில் உள்ள கசப்புகள் இனிப்பாக மாறிவிடும். இன்று மாணவ செல்வங்களுக்கு கல்வியில் முழு முயற்சி இருக்கும். கல்விக்காக எடுக்கக் கூடிய அனைத்து முயற்சிகளிலும் முன்னேற்றம் உள்ளது. இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும்போது ஆரஞ்சு நிறத்தில் ஆடைகளை அணிவது சிறந்தது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இன்று நீங்கள் சூரிய பகவான் மற்றும் முருகப் பெருமான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனைப் பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 4 மற்றும் 6. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |