Categories
வேலைவாய்ப்பு

10ஆம் வகுப்பு முடித்தவரா நீங்கள்?…. ECIL நிறுவனத்தில் 50+ காலியிடங்கள்….. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL ) நிறுவனமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

காலியிடங்கள்:
Lower Division Clerk – 11 பணியிடங்கள்
Light Vehicle Driver – 4 பணியிடங்கள்
Tradesman – 40 பணியிடங்கள்

கல்வி தகுதி:
LDC – டிகிரி
LVD– 10ம் வகுப்பு தேர்ச்சி
Tradesman – 10ம் வகுப்பு அல்லது ITI தேர்ச்சி

ஊதிய விவரம்:
LDC– ரூ.20,480/-
LVD – ரூ.18,500/-
Tradesman – ரூ.20,480/-

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கடைசி நாள்: 25.06.2022
மேலும் விபரங்களுக்கு: https://www.ecil.co.in/jobs.html

Categories

Tech |