Categories
வேலைவாய்ப்பு

டிகிரி படித்தவர்களுக்கு…. மாதம் ரூ.29,000 சம்பளத்தில்…. ஐடிபிஐ வங்கியில் பணி….!!!!

எல்.ஐ.சியின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் இயங்கும் ஐடிபிஐ வங்கி நிர்வாகம் (Executive Post) மற்றும் கிரேடு ‘ஏ’ உதவி மேலாளர் பணிக்கென மொத்தம் 1,544 காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நிர்வாகப் பணி (Executive Post)
கல்வி தகுதி: டிகிரி
காலியிடங்கள் – 1,044
விண்ணப்பிக்க கடைசி நாள்- ஜூன் 17
ஊதியம்: ரூ 29,000 முதல் ரூ. 34,000 வரை
உதவி மேலாளர் – 500
காலியடங்கள்: 500
விண்ணப்பிக்க கடைசி நாள்- ஜூன் 23

முழு தகவலுக்கு> https://www.idbibank.in/pdf/careers/Detailed-Advertisement.pdf

Categories

Tech |