Categories
வேலைவாய்ப்பு

10, 12, டிகிரி முடித்தவர்களுக்கு…. மொத்தம் 2065 காலியிடங்கள்…. விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி….!!!!

பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Phase 10 Selection பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலியிடங்கள்: 2065

தகுதி: 10ஆம் வகுப்பு / 12ம் வகுப்பு / டிகிரி

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசி நாள்: 13.06.2022

விண்ணப்ப கட்டணம்: ரூ.100

தேர்வு முறை: Written Exam, Skill Test, PET, PST, Document Verification

மேலும் தகவலுக்கு: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_rhq_12052022.pdf

Categories

Tech |