உக்ரைன் ரஷ்யா இடையிலான போரில் அதிகரிக்கும் 287 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 100வது நாட்களாக தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கிழக்கு உக்ரைன் பகுதியை கைப்பற்ற ரஷ்ய ராணுவ படைகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. இதனை அடுத்து ரஷ்ய இராணுவத்தினரின் தாக்குதலில் 287 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 492-க்கும் அதிகமான குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் உக்ரைனில் 50 லட்சம் பேர் வன்முறை மற்றும் தாக்குதலில் சிக்கும் அபாயத்தில் உள்ளனர் என்பது தெரிவித்துள்ளது.