கன்னி ராசி அன்பர்களே..!
இன்று தொட்டதெல்லாம் துலங்கும் நாளாக இருக்கும்.
திருமணம் ஆகாதவர்களுக்கு கூட இன்று நல்ல வரன்ங்கள் வரக்கூடும். வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தொழில் வியாபாரத்தில் தொல்லைகள் குறைந்து ஏற்றம் உண்டாகும். பண விஷயத்தில் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ளுங்கள். பணவரவு சீராக இருக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தருவதாக அமையும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.
தொழிலை விரிவுபடுத்தக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். பணவிஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும். பண விஷயமாக எந்தவொரு பொறுப்புக்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். வெளியிடத்திற்குச் செல்லும் பொழுது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். காதலில் உள்ளவர்களுக்கு சிறப்பான சூழல் நிலவும். காதல் கைகூடும். மாணவர்களுக்கு செல்வாக்குக் கூடும். சக மாணவர்களும் உங்களுக்கு ஒத்துழைப்புடன் நடந்துக் கொள்வார்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணியவேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் பிங்க் நிறம்.