Categories
வேலைவாய்ப்பு

B.E/ B.Tech, Degree முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.70,000 வரை சம்பளத்தில்…. தமிழ்நாடு கிராம வங்கியில் வேலை…!!!

தமிழ்நாடு கிராம வங்கியில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணிகளுக்கு IBPS மூலமாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

காலிப்பணியிடங்கள்: 471 

வயது வரம்பு: 18-40

கல்வித்தகுதி :

அதிகாரி – BE, B.Tech , CA, MBA, LLB, இளங்கலை பட்டப்படிப்பு

அலுவலக உதவியாளர் – இளங்கலை பட்டம்

விண்ணப்பக் கட்டணம்:

SC/ ST/ PWBD -ரூ.175

மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.850

அலுவலக உதவியாளர் :

SC/ ST/ PWBD -ரூ.175

மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.850

சம்பளம் : ரூ.21,000 – ரூ.70,000

தேர்வு செய்யும் முறை :
தகுதியான நபர்கள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் ஆகிய மூன்று கட்ட சோதனைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : ஜூன் 27

முக்கிய இணைப்புகள்

https://www.ibps.in/wp-content/uploads/RRB_XI_ADVT.pdf

Categories

Tech |