Categories
மாநில செய்திகள்

” எங்கள் மனைவியை மீட்டு தாருங்கள்”…2 கணவர்கள் புகார்….. யாருடன் சேர்த்து வைப்பது…. குழப்பத்தில் போலீசார்….!!!!!!!!

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் இரண்டு நபர்கள் வந்து வித்தியாசமான முறையில்  புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது அந்த இரண்டு நபர்களும் ஒன்றாக காவல் நிலையத்திற்கு வந்து தங்கள் இருவரது மனைவியும் மூன்றாவதாக வேறொருவருடன் ஓடி விட்டார்.  அவரை மீட்டுத் தரவேண்டும் எனவும் போலிசாரிடம் புகார் அளித்துள்ளனர் இதனை கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது பற்றி முழுமையாக இருவரிடமும் விசாரணை மேற்கொண்டார். அப்போது அந்த பெண் முதல் கணவரை காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து வந்திருக்கின்றார். இவர்களின் திருமண வாழ்க்கைக்கு ஆதாரமாக இரண்டு குழந்தைகள் உள்ளது. அந்த பெண்ணிற்கு சில வருடங்கள் கழித்து ஒரு தவறான அழைப்பு வந்துள்ளது. அந்த ராங்  காலில் இன்னொருவருடன் அந்த பெண் கனெக்ட் ஆகியுள்ளார். அதன்பின் திருமணமான 4 வருடங்களில் முதல் கணவருக்கு தெரியாமல் வீட்டை விட்டு ஓடிப்போய் ராங் கால் மூலம் கரெக்டான வரை கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார். முதல் கணவர் ஆசாரி வேலை செய்து வருகின்றார். இரண்டாவது கணவர் பைபர் தொழில் செய்து வருகின்றார்.

2 கணவருடன் சில மாதங்கள் குடும்பம் நடத்தியவர் திடீரென ஒரு நாள் தான் ஊருக்குப் போய் வருவதாக தெரிவித்து சென்றிருக்கின்றார். சென்றவர் திரும்பி வரவே இல்லை. அதன் பின் தான் தெரிந்தது அவர்கள் சமூக ஊடகத்தில் மூன்றாவதாக வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் ஓடிப் போய் உள்ளார் என்று. மனைவியை பிரிந்த சோகத்தில் முதல் கணவன் முழுநேர மது போதைக்கு அடிமையாகி உள்ளார். இரண்டாவது கணவர் மனைவியை  தேடிச் சென்று அழைத்து வந்து, தங்களது மனைவி மூன்றாவதாக வேறு ஒருவருடன் ஒருவர் இருக்கிறார். அவரை மீட்டுத் தாருங்கள் என்று போலீசில் புகார் கொடுக்க வந்துள்ளனர். இந்த நிலையில் அந்தப் பெண்ணை பிடித்து இப்போது எந்த கணவருடன் சேர்ந்து வைப்பது என்ற குழப்பத்தில்  போலீசார் இருந்து வருகின்றனர்.

Categories

Tech |