Categories
மாநில செய்திகள்

“இது மட்டுமே முக்கியம்” குழந்தைகளுக்கு அன்பான வேண்டுகோள்…. தந்தையாக முதல்வரின் அட்வைஸ்….!!!!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் பின் முதல்வர் தன்னுடைய டுவிட்டர் பதிவில், படிக்காமல் சாதித்த ஒருவரை யாராவது எடுத்துக்காட்டாக காட்டினால் படித்து சாதித்த லட்சம் பேரை நாம் காட்ட முடியும். படிக்காமலே சாதிக்கலாம் என யாராவது சொன்னால் அது தன்னம்பிக்கை ஊட்டுவதல்ல.

வெறும் ஆசை வார்த்தை குழந்தைகளுக்கு எனது அன்பான வேண்டுகோள் என்பது படிப்பு.. படிப்பு.. படிப்பு.. மட்டும் தான். இதனை முதலமைச்சராக இல்லை ஒரு தந்தையாக கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |