டெல்லியில் காங்கிரஸ் பேரணியில் பங்கேற்ற முன்னாள் நிதி அமைச்சர் பா சிதம்பரத்திற்கு எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ராகுல்காந்தியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து, இன்று நடந்த போராட்டத்தில் பா சிதம்பரத்தை காவல்துறையினர் தாக்கியதில் அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Categories