Categories
சினிமா தமிழ் சினிமா

அப்பாடா..! BIGG BOSS பிரபலம்…. ஒரு வழியா முடிஞ்சிடுச்சி….!!!

பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை மீரா மிதுன் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இவருடைய வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது. மனுதாரர் தரப்பில் வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்ததை ஏற்றுக்கொண்ட நீதிபதி அனைத்து தரப்பு மக்களும் சமமானவர்கள் என்றும் எந்த ஒரு சமூகத்தைப் பற்றியும் தவறாக பேசுவது ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது எனவும் அறிவுரை கூறினார். பின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Categories

Tech |