Categories
தேசிய செய்திகள்

BREAKING: 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை…. சற்றுமுன் பிரதமர் மோடி அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவில் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை மத்திய அரசு பணிகளில் சேர்க்கும்படி பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் தொடர்பாக ஆய்வு நடத்திய பிறகு பேசிய பிரதமர், இது நிதானமாக செய்யக்கூடிய வேலை இல்லை. உடனடியாக இதற்கான பணிகளில் ஈடுபடும் படி அனைத்துத் துறை அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக குரோனா காரணமாக பல்வேறு இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து வரும் நிலையில் பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு இளைஞர்கள் மற்றும் வேலை இல்லாதவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |