Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு எச்சரிக்கை…. செல்போன் சிக்கினால் திருப்பி கிடைக்காது…!!

வகுப்பறைக்கு மாணவர்கள் கொண்டு வரும் செல்போன்களை பறிமுதல் செய்தால் திருப்பி தரப்படமாட்டாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் தர மறுக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வரும் கல்வியாண்டில் 9,494 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்படவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |