அதிமுக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் தேவை இல்லாத பிரச்சனைகளை தவிர்க்க அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ். தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.