Categories
மாநில செய்திகள்

அனைத்து உயர்நிலை & மேல்நிலைப் பள்ளிகளுக்கும்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்குப் பிறகு ஒன்று முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்களும் ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு சென்று வருகிறார்கள். இந்நிலையில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி களில் மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம்(SMC) வரும் ஜூலை 2ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தினை எந்தவித புகாருக்கும் இடம் தராமல் நடத்தி முடிக்க அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |