Categories
மாநில செய்திகள்

10th / ITI படித்தவர்களுக்கு….. இந்திய எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் வேலை….!

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகுதியானவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. விருப்பமுள்ளவர்கள் இத்தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

காலிப்பணியிடங்கள் :

Lower Division Clerk – 11 பணியிடங்கள்

Light Vehicle Driver – 4 பணியிடங்கள்

Tradesman – 40 பணியிடங்கள்

காலியிடங்கள்– 55

வயது வரம்பு :

25.06.2022

Lower Division Clerk – 28 வயது

Light Vehicle Driver – 30 வயது

Tradesman – 28 வயது

OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயதுத் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித்தகுதி :

Lower Division Clerk – ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி + Typing தேர்ச்சி

Light Vehicle Driver – 10ம் வகுப்பு தேர்ச்சி + Light vehicle license

Tradesman – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் ITI தேர்ச்சி.

சம்பளம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் மற்றும் பிற படிகள் வழங்கப்படும்.

Lower Division Clerk – ரூ.20,480/-

Light Vehicle Driver – ரூ.18,500/-

Tradesman – ரூ.20,480/-

தேர்வு செய்யும் முறை :

விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பணிகளுக்கு ஏற்றவாறு Written Test, Skill Test, Driving Test மற்றும் Trade Test மூலம் தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை :ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி :

25.06.2022

IMPORTANT LINKS

https://careers.ecil.co.in/login.php

https://careers.ecil.co.in/login.php

Categories

Tech |