Categories
மாநில செய்திகள்

வரும் 20 ஆம் தேதி வரை…. ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி ஆணையர் முக்கிய அறிவிப்பு….!!!!

ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு சிறந்த ஆசிரியர்களுக்கான விருதான தேசிய நல்லாசிரியர் விருதினை வழங்கி கௌரவித்து வருகிறது. முன்னாள் குடியரசுத் தலைவராக இருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் ஆசிரியர் பணியைப் போற்றும் வகையில், அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில்  தேசிய நல்லாசிரியர் விருதுக்கு வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், onalawardstoteachers.education.gov.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |