Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு….. பள்ளிக்கல்வித்துறையில் வேலைவாய்ப்பு…. இன்றே(15.6.22) கடைசி நாள்….!!!!

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Senior Fellows, Fellows.

காலி பணியிடங்கள்: 152

கல்வித்தகுதி: டிகிரி

சம்பளம்: ரூ.32,000- ரூ.45,000.

விண்ணப்ப கட்டணம்: கிடையாது

தேர்வு: நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 15.

மேலும் விவரங்களுக்கு tnschools.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |