சென்னை ராணுவ மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: Technician, technical assistance.
காலி பணியிடங்கள்: 68
சம்பளம்: ரூ.33,875 – ரூ.61,818
கல்வித்தகுதி: 10th, B.Sc, Diploma, Master Degree
வயது: 30- க்குள்
தேர்வு: written test, trad test
விண்ணப்ப கட்டணம்: ரூ.100
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 20
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://clri. org .careers .aspx என்ற இணையதளப்பக்கத்தை அணுகவும்.