சொகுசு கப்பல்களுக்கு ஆன்லைன் சேவை வழங்க எலான் மஸ்க்கிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்டார்லிங் நிறுவனர் எலான் மஸ்க்கிடம் ராயல் கரீபியன் சொகுசு கப்பல்கள் சார்பாக ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது தங்களுடைய சொகுசு கப்பல்களுக்கு ஆன்லைன் சேவையை வழங்க வேண்டும் என அமெரிக்கத் தொலைத் தொடர்புகளை கட்டுப்படுத்தும் ஃபெடரல் கம்யூனிகேஷன் கமிஷன் நிறுவனத்திடம் கேட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஸ்டார்லிங் இணையத்தை பெற முதலில் ராயல் கரீபியன் சரக்கு கப்பல்கள் விண்ணப்பித்துள்ளது. இதனால் கப்பலில் செல்லும் போதே மக்கள் இணைய சேவையைப் பெற்றுக் கொள்ளலாம்.