தமிழகத்தில் திட்டமிட்டபடி ஜூன் 17ஆம் தேதி 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்து விட்டதால் மதிப்பெண் பாடவாரியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் www.dge.tn.gov.in, tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories