Categories
மாநில செய்திகள்

“அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்புகள்”….. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

1-12ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அனைத்து ஆசிரியர்களும் பயிற்சி வகுப்புகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது. மின்னணு பதிவேடுகளை பராமரித்தல், மாணவர்களின் மனநலன் அறிந்து செயல்படுதல் உள்ளிட்டவற்றுக்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் அளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |