Categories
தேசிய செய்திகள் பல்சுவை

BREAKING : ”பங்குசந்தைகள் சரிவு” முதலீட்டாளர்கள் கவலை …!!

இன்று காலை தொடங்கிய பங்கு சந்தை வர்த்தகம் சரிந்து தொடங்கியுள்ளது.மும்பை பங்குசந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 279 புள்ளிகள் சரிந்து 40,444இல் வர்த்தகத்தை தொடர்கின்றது. அதே போல தேசியபங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி 81 புள்ளிகள் சரிந்து 11,880இல் வணிகம் செய்து கொண்டு இருக்கின்றது.மத்திய பட்ஜெட் சற்றுநேரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பங்குசந்தை சரிவு கண்டுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Categories

Tech |