Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! முயற்சி தேவை..! மனவருத்தம் ஏற்படும்..!!

துலாம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு எல்லா வளமும் பெருக கூடும்.

தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் வரும் வாய்ப்புகளை நழுவ விட வேண்டாம். உள்ளாச பயணங்களால் உள்ள மகிழக் கூடிய சூழல் உள்ளது. உங்களுக்கு புதிய நபர்களால் மன மகிழ்ச்சி கிட்டும். இன்று உங்களுக்கு மன மகிழ்ச்சி கிட்டும் மனதில் இருந்த பாகங்கள் அனைத்தும் குறையும். உங்களுக்கு வரவேண்டிய பணம் கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேரும். உங்களிடம் கடனாகப் பணம் பெற்றவர்கள் அதனை மீட்டு கொடுப்பார்கள். இன்று உங்களுக்கு அனைத்து காரியங்களும் சாதகமாகவே அமையும். உங்களுடைய மனதிற்கு கண்டிப்பாக அனைத்தும் நல்லதே நடக்கும். எதையும் அவசரம் அவசரமாக முடிவுகள் எடுக்க வேண்டாம், சிந்தித்து செயல்படுவது சிறந்தது. நன்மை தீமைகளைப் கவலைப்படாமல் நீங்கள் தலைநிமிர்ந்து நடக்க கூடிய நாளாக இந்த நாள் அமையும். பிள்ளைகளுடைய வாழ்க்கை பற்றி தான் நீங்கள் அதிகளவில் கவலை கொள்வீர்கள். கணவன் மனைவி இருவரும் பொறுமையாக இருந்து முடிவுகள் எடுக்க வேண்டும். அவசியம் இருப்பின் மட்டுமே அக்கம்பக்கத்தினரிடம் உரையாடுவது சிறந்தது. காதலில் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். காதல் கைக்கூடி நாலும் சில விஷயங்களால் மனவருத்தம் ஏற்படும். இன்று மாணவர்கள் கல்வியில் அதிக முயற்சி எடுக்க வேண்டும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடைகளை அணிவது சிறந்தது. இளம் மஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இன்று நீங்கள் சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 3 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்.

Categories

Tech |