மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது பட்ஜெட் உரையில் அவர் பேசிய சாராம்சம் ,
- மக்களின் வருமானத்தை உயர்த்தும் பட்ஜெட்டாக இது இருக்கும்.
- துடிப்பான, புதிய பொருளாதாரத்துக்கான வழிவகைகளை உருவாக்க விரும்புகிறேன்.
- மக்களின் வாங்கும் திறனையும், நிதி நிலையையும் மேம்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட் இருக்கும்.
- பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் முன்னேற்றம் இந்த பட்ஜெட்டின் மேலும் ஒரு நோக்கம்; ஜி.எஸ்.டி வரி வசூல் வரலாற்றில் இடம்பிடித்துவிட்டது