தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: executive officer, Grade- III and Grade- IV
காலி பணியிடங்கள்: 78
கல்வித்தகுதி: டிகிரி
சம்பளம்: ரூ.20,600 – ரூ.75,900
வயது: 25-50
தேர்வு: எழுத்துத் தேர்வு
விண்ணப்ப கட்டணம்: ரூ.150
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 17
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ப இணைய தள பக்கத்தை அணுகவும்.