Categories
மாநில செய்திகள்

BREAKING : OPS, EPS அதிமுகவில் இருந்து விலகவும்….. பெரும் பரபரப்பு….!!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பொறுப்பிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் இருவரும் விலகிக் கொள்ளட்டும் என்று முன்னாள் எம்எல்ஏ ஆறு குட்டி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: “அதிமுகவில் நடப்பதை பார்க்கும் போது வேதனை அளிக்கின்றது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா? ஓபிஎஸ், இபிஎஸ்-க்கு பதில் வேறு யாராவது பொதுச்செயலாளராக வந்து இருந்தால் பரவாயில்லை. தொண்டர்கள் தங்களுக்கு தேவையான தலைவரை அவர்களே தேர்ந்தெடுப்பார்கள்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |