நெதர்லாந்துக்கு எதிராக இன்று நடந்து கொண்டிருக்கும் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. அதாவது 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 6 சிக்சர்கள், 36 பவுண்டரிகளுடன் 498 ரன்கள் குவித்துள்ளது. ஒருநாள் போட்டியில் இதுவே அதிகபட்ச ஸ்கோர். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தனது முந்தைய சாதனையை இங்கிலாந்து அணி தற்போது முறியடித்துள்ளது.
Categories