Categories
மாநில செய்திகள்

அனைத்து ஆசிரியர்களும் சுழற்சி முறையில்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!!

மலைப்பகுதிகளில் பணியாற்ற ஆசிரியர்கள் தயக்கம் காட்டுவதால் அனைத்து ஆசிரியர்களும் குறைந்தது ஓராண்டு காலம் மலைப் பகுதியில் சுழற்சி முறையில் பணிபுரிய அனுமதிக்க வேண்டுமென்பது உள்ளிட்ட மலை சுழற்சி வழிகாட்டு நெறிமுறைகளை தொடக்கக் கல்வி இயக்குனரகம் அரசாணையாக வெளியிட்டுள்ளது.

அதன்படி அனைத்து ஆசிரியர்களும் குறைந்தது ஓராண்டு காலம் மலைப் பகுதியில் சுழற்சி முறையில் பணிபுரிய அனுமதிக்கப்பட வேண்டும். அவர்கள் மலைப் பகுதியில் உள்ள அதே பள்ளியிலேயே தொடர்ந்து பணிபுரிய விருப்பம் தெரிவித்தால் எழுத்துப்பூர்வமான கடிதம் பெற்று அதே பள்ளியில் தொடர அனுமதிக்கலாம்.

Categories

Tech |