வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) நாடு முழுவதும் உள்ள பிராந்திய கிராமப்புற வங்கிகளில் (RRB) அலுவலக உதவியாளர் (Clerk) மற்றும் துணை மேலாளர் (Assistant Manager)உள்ளிட்ட அதிகாரிகள் காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காலியிடங்கள்; 8,106
தகுதி: டிகிரி
பணி: கிளார்க், மேனஜர்
கடைசி நாள்: ஜூன் 27
விண்ணப்பிக்க> https://www.ibps.in/crp-rrb-xi/
மேலும் விவரங்கள் அறிய> https://www.ibps.in/wp-content/uploads/RRB_XI_ADVT.pdf
Categories