Categories
வேலைவாய்ப்பு

தமிழ் தெரிந்தால் போதும்….. இந்து சமய அறநிலையத் துறையில் வேலை….. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

கோவை மாவட்டத்தில் உள்ள திருக்கோயில்களில் தற்போது காலியாக உள்ள Junior Assistant, Ticket Seller, Multiple Worker, Sweeper, Driver உள்ளிட்ட பணிகளுக்கு என்று மொத்தமாக 38 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தமிழில் நன்கு எழுத்த படிக்க தெரிந்திருப்பதோடு அந்தந்த வேலைக்கு தகுந்த தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட பணிகளுக்கு தகுந்தாற்போல் விண்ணப்பதாரர்கள் குறைந்தது ரூ.7,950 முதல் அதிகபட்சம் ரூ.65,500 வரை மாத ஊதிய தொகை பெறுவார்கள். விண்ணப்பிக்க கடைசி நாள் 16.07.2022. மேலும் கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.

https://drive.google.com/file/d/1T5Wo3lbaHB3yhDLPFVDZVTfiBCrE7ted/view

Categories

Tech |