Categories
மாவட்ட செய்திகள்

வாழ்ந்த ஒண்ணா வாழ்வோம்….. இல்லைனா ஒன்னாவே?….. தம்பதி எடுத்த விபரீதம்….. பெரும் சோகம்…..!!!!

திருவண்ணாமலை மாவட்டம், சட்டுவந்தாங்கலை சேர்ந்தவர்கள் வரதராஜலு, தனலட்சுமி தம்பதி. முதியவர்களான இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 10 தேதி தவறி கீழே விழுந்த தனலட்சுமிக்கு இடுப்பு எலும்பு முறிந்துள்ளது. இதையடுத்து தனலட்சுமிக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன.

இதற்கிடையில், உனக்கு ஏதாவது நடந்து விட்டால் தனியாக எப்படி வாழ்வது என கணவர் வரதராஜலு, தனலட்சுமியிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று நள்ளிரவு வீட்டில் விஷம் குடித்து இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தனிமை பயத்தால் மூத்த தம்பதிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |