பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
Bharathiar University பணி : Hostel Supervisor
காலிப்பணியிடங்கள் : 10
கல்வி தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
Bharathiar University முன் அனுபவம்:
விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகள் அல்லது நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவம் வைத்திருப்பது கூடுதல் சிறப்பாகும். மேலும் விரிவான தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Hostel Supervisor ஊதிய தொகை:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் போது தகுதி மற்றும் அனுபவத்திற்கு தகுந்தாற்போல் மாத ஊதிய தொகை அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Bharathiar University தேர்வு செயல்முறை:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Hostel Supervisor விண்ணப்பிக்கும் முறை:
இந்த பல்கலைக்கழக பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள வண்ணம் விண்ணப்பங்களை தயார் செய்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து The Co-ordinator, Bharathiar University Hostels, Coimbatore – 641046 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ இறுதி நாளுக்குள் அனுப்பி பயனடையவும்.
https://b-u.ac.in/notifications
https://b-u.ac.in/recruitment-hostel-supervisor-notification-௦