Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! அமைதி நிலவும்..! வல்லமை பெறுவீர்..!!

துலாம் ராசி அன்பர்களே…!
இன்றைய நாள் உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும்.

உங்கள் குடும்பத்தில் இருந்த மனக்கசப்புகள் சரியாகிவிடும். தொழிலில் கூட்டாளிகளின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முன்வருவீர்கள். இன்றைய நாள் உங்களுக்கு பிரச்சனை இல்லாத நாளாக இருக்கும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு செயல்படுவார்கள். இன்று உங்கள் பிள்ளைகளால் உங்களுக்கு பெருமை சேரும். புத்தி கூர்மையால் பொருள் சேர்க்கையும் உண்டாகும். தாய்வழி உறவினர்களின் மூலம் உங்களுக்கு உதவி கிடைக்கும். மனைவியின் வழியில் இருந்து கூட தனவரவு காத்திருக்கிறது.
எதிலும் நீங்கள் தீர்க்கமான முடிவை எடுக்கக் கூடிய வல்லமை பெறுவீர்கள்.

புத்திசாலித்தனத்துடன் எதையும் செய்வீர்கள். இன்றைய நாள் உங்களுக்கு இன்பம் காணும் நாளாக இருக்கும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். மாலை நேரத்தில் நீங்கள் மனதை அமைதியாக வைத்துக் கொள்வது சிறந்தது. இன்று நீங்கள் பெரிய தொகையை கடனாக பயன்படுத்த வேண்டாம். இப்பொழுது நீங்கள் தொழிலை விரிவுபடுத்த வேண்டிய எண்ணத்தை தவிர்ப்பதே சிறந்தது.
இன்று காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். காதலில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் சமூகமாகவே இருக்கும். திருமணத்திற்காக வரன் பார்த்தவர்களுக்கு நல்ல வரம் கைகூடும். மாணவ மாணவியர்களுக்கு எந்த ஒரு விஷயத்திலும் முன்னேற்றம் காணப்படுகிறது. இன்று மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் விளையாட்டு துறையிலும் சாதிக்க கூடிய வாய்ப்பு உள்ளது. இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.  இன்று நீங்கள் சிவபெருமான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 4 மற்றும் 6. அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் அடர் நீலம் நிறம்.

Categories

Tech |