Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! வெற்றி நிச்சயம்..! புகழ் அதிகரிக்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே…!
இன்றைய நாள் உங்களுடைய நாளாகவே இருக்கிறது.

இன்று நீங்கள் எந்த ஒரு முயற்சி எடுத்தாலும் வெற்றி என்பது நிச்சயம். காலையிலேயே நல்ல தகவல்கள் உங்கள் இல்லம் வந்து சேரும். பொதுவாழ்க்கையில் இன்று உங்களுக்கு புகழ் அதிகரிக்கும்.
பிள்ளைகளுக்காக என்ன வேண்டும் என்று பார்த்து பார்த்து செய்வீர்கள். இன்று உங்கள் பிள்ளைகளும் உங்களை பெருமைப்படுத்த கூடும். இன்று உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் வளம் அதிகரிக்கும். இன்று நீங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபத்தை அதிகரித்துக் கொள்வீர்கள். வரவு இன்று உங்களுக்கு இருமடங்காக இருக்கும். இன்று உங்களுக்கு ஆன்மீகத்தில் அதிக அளவு நாட்டம் செல்லும்.

மனதில் இருந்த கவலை அனைத்தும் நீங்கிவிடும். இன்று நீங்கள் பொறுப்பாக இருந்து எதையும் செய்து முடிப்பீர்கள். மற்றவர்களை நம்புவதில் மட்டும்தான் சிக்கல்கள் இருக்கிறது. யாரை நம்பியும் நீங்கள் பொறுப்புகளை மட்டும் ஒப்படைக்க வேண்டாம். எதிலும் கவனம் தேவை எச்சரிக்கையும் அவசியமாகும். இன்று உங்களுக்கு சுயமரியாதை காக்கப்படும். உங்களுடைய பேச்சு இருக்கும் இன்று அனைவரும் கட்டுப்பட்டு நடப்பார்கள். குடும்பத்தில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அன்பு இருக்கும். இன்று உங்களுக்குள் கலகலப்பான சூழல் நிலவும். கணவன் மனைவி இருவருக்கும் இடையே இருந்த பிரச்சினைகள் அனைத்தும் சரியாகிவிடும். குழந்தை செல்வம் இல்லாத தம்பதிகளுக்கு மழலைச் செல்வம் கிட்டும். இன்று நீங்களும் உங்களுடைய பார்வையை நேர் படுத்துவீர்கள். இயலாதவர்களுக்கு உங்களால் இயன்ற உதவியை செய்வீர்கள். அக்கம் பக்கத்தினருக்கு உங்களால் முடிந்ததை செய்து கொடுப்பீர்கள். இன்று உங்களுக்கு புதிய நட்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இன்று உங்களுக்கு வெளிவட்டாரத் தொடர்பு விரிவடையும். பயணங்களும் உங்களுக்கு முக்கியமான பயணங்கள் ஆக அமையும். பயணங்கள் மூலம் நீங்கள் புதிய அனுபவங்களை கற்றுக் கொள்வீர்கள். இன்று நீங்கள் வசீகரமான தோற்றத்தினால் காதலில் வயப்படக் கூடும். காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் முன்னேற்றகரமான நாளாக இருக்கிறது. நீங்கள் எடுத்த முயற்சிக்கு கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும். மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் அதிகளவு நாட்டம் உள்ளது. இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடைகளை அணிவது சிறந்தது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இன்று நீங்கள் சிவபெருமான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனைப் பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 2 மற்றும் 3. அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் அடர் நீலம் நிறம்.

Categories

Tech |