Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு ”குடும்ப பிரச்சினை நீங்கும்” உத்தியோகத்தில் மதிப்பு கூடும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும்.  கல்யாணப் பேச்சு வார்த்தை நன்மையை  கொடுக்கும்.புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரியை ஆதரிக்கக் கூடும்.

இன்று மதியத்திற்கு மேல் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். எதிர்பார்த்த தகவல் நல்ல தகவலாக  வந்து சேரும் .கணவன் மனைவி இருவரும் எந்த ஒரு முடிவையும் நிதானமாக யோசித்து எடுப்பது நன்மையை கொடுக்கும். அவசரத்தை மட்டும் தவிர்த்து விடுங்கள். தயவுசெய்து அலட்சியத்தை   இன்று கடை பிடிக்காதீர்கள் .அலச்சியமில்லாமல் காரியத்தை மேற்கொள்ளுங்கள் சிறப்பாக இருக்கும். சகோதர வழியில் உதவியை  நீங்கள் எதிர்பார்க்க கூடும்

இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். விளையாட்டுத் துறையில் ஆர்வம் இன்றி  சொல்லும். இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டதை  கொடுக்கக் கூடிய அளவிலேயே இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபட்டை  மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை    ;   வடக்கு

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான எண்       :    7 மற்றும் 9

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான நிறம்    :     ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |