Categories
மாநில செய்திகள்

HAPPY NEWS: அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு…. இன்னும் ஓரிரு நாட்களில்…. செம சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொதுத்தேர்வு முடிவை வெளியிட்டார். 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன.  இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு உயர்கல்வியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவடைந்த நிலையில் உயர்கல்வி ஒதுக்கீட்டுக்கு தகுதியானவர்கள் பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |