அதிமுகவில் ஒபிஎஸ் தன் தரப்பை வெளிப்படுத்திக் கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் சென்னையில் சசிகலா ஆதரவாளர்களை ஓபிஎஸ் சந்தித்துள்ளார். அதிமுகவில் மா. செ.க்கள் ஆதரவு அதிகம் உள்ளதாகக் கூறப்படும் நிலையில் இபிஎஸ் ஐ சந்தித்தபின் பேட்டி அளித்த ஆதரவாளர்கள் சசிகலாவின் பாதையில் ஓபிஎஸ் பயணிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் ஓபிஎஸ் சாசிகலாவுடன் இணையப் போகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
Categories