Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு…. இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுவில் வேலை…. இன்றே கடைசி நாள்….!!!

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுவில் (ஐ சி ஏ ஆர்) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: உதவியாளர்
காலி பணியிடங்கள்: 462
வயது: 20-30
கல்வித்தகுதி: டிகிரி
விண்ணப்ப கட்டணம்: ரூ.500, பொதுப் பிரிவினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் ரூ.1200
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 21

விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.iari.res.in/என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.

Categories

Tech |