Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! போட்டிகள் குறையும்..! பணவரவு சீராக இருக்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று கம்பீரமாக பேசி சில காரியங்களை சாதிப்பீர்கள்.

உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். பணவரவு சீராக இருக்கும். எதிலும் முன்னேற்றமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரம் போட்டிகள் நீங்கி சிறப்பாக இருக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாதுரியம் பேசினான் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள்.

பதவி உயர்வு தேடி வரக்கூடும். இன்றைய நாள் முன்னேற்றம் தரும் வகையில் அமையும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். காதலில் இருப்பவர்களுக்கு இன்றையநான் சிறந்த நாளாக இருக்கும். இன்றைய நாள் தேர்தல் நாள் அனைவரும் வாக்களிப்பது மிக முக்கியமானதாகும். அனைவரும் 100 சதவீத வாக்குபதிவு செய்வது. தயவு செய்து அனைவரும் வாக்களியுங்கள், புதிய சமுதாயத்தை உருவாக்குங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணியவேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே ஏற்படுத்தும். அப்படியே முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை மேற்கொள்ளுங்கள், கண்டிப்பாக முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |