சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறி செல்வீர்கள் வீடு வாகன பராமரிப்புச் செலவுகள் இன்று அதிகரிக்கம். உங்களுடைய மகளுக்கு நல்ல வரன் அமையும் வெளி வட்டாரத்தில் புது அனுபவம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கூடும்.
இன்று உழைப்பால் வுயரும் நாளாக இன்று இருக்கும் உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். திடீரென இடம் மாற்றம் ஏற்பட்டாலும் அதன் மூலம் சாதகமே கிடைக்கும். வீண் செலவுகள் கௌரவ குறைச்சல் போன்றவை ஏற்படக்கூடும். கூடுமான வரை மற்றவர்களிடம் பேசும் போது ரொம்ப கவனமாக பேசுங்கள். தாய் தந்தையின் உடல் நிலையில் கொஞ்சம் கவனமாகவே இருங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டதை கொடுக்கக் கூடிய அளவில் தான் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள்.அனைத்து காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான எண் : 2 மற்றும் 3
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமானநிறம் : ஆரஞ்சு மற்றும் நீல நிறம்