கன்னி ராசி அன்பர்களே..!! இன்று கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் மரியாதை கூடும். பிரபலங்கள் உதவிகளை செய்வார்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும்.
இன்று எதிர்ப்புகள் விலகி செல்லும் பிரச்சனைகளில் சுமூகமான முடிவு கிடைக்கும். தைரியம் கொடுங்க தொழிலை மூலதனமாக வைத்து வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வருவீர்கள். வாக்கு வன்மையால் எதையும் சாதகமாகவே செய்து முடிப்பீர்கள். உங்களுடைய திறமை இன்று அதிகரிக்கும் நாளாகவே இருக்கும். உங்களுடைய வசீகரமான பேச்சு அனைவரையும் கவரும் விதமாகவும் இருக்கும்.
என்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது. ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் .ஆரஞ்சு நிறமும் ஓரளவு சிறப்பை கொடுப்பதாகவே அமையும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான எண் : 4 மற்றும் 7
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான நிறம் : ஆரஞ்சு மற்றும் நீல நிறம்