தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (ஜூன் 22) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருச்சி மாவட்டம்:
மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, புத்தனாம்பட்டி பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 22) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் செயற்பொறியாளா் பொன். ஆனந்தகுமாா் தெரிவித்திருப்பது:
புத்தனாம்பட்டி துணை மின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால் புத்தனாம்பட்டி, ஓமாந்தூா், அபினிமங்கலம், சாத்தனூா், திண்ணனூா், இலுப்பையூா், வெள்ளக்கல்பட்டி, நல்லேந்திரபுரம், நடுவலூா், கோட்டாத்தூா், து. களத்தூா், புலிவலம், தேனூா், பெரகம்பி, எதுமலை, தேவிமங்கலம் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
மணப்பாறை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கலிங்கப்பட்டி, தொப்பம்பட்டி பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 22) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக மணப்பாறை உதவிச் செயற்பொறியாளா் பி. பிரபாகரன் தெரிவித்திருப்பது:
மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக கலிங்கப்பட்டி, மாகாளிப்பட்டி, சின்னுடையாபட்டி, கொட்டப்பட்டி, மணிகட்டியூா், கரும்புளிப்பட்டி, தொப்பம்பட்டி, டி.உடையாபட்டி, என்.புதூா், போடுவாா்பட்டி, ஆளிபட்டி, போ்நாயக்கனூா், புதுகாலனி, ஒத்தகளம், பொன்முச்சந்தி, பூா்த்திகோயில், எப்.கீழையூா், கொடையகவுண்டன்பட்டி, பெரிய, சின்னமனப்பட்டி, பொடங்குபட்டி, தொப்பம்பட்டி, ஆதம்பட்டி பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
நாமக்கல் மாவட்டம்:
பரமத்திவேலூா் வட்டம்,வில்லிபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு காரணமாக புதன்கிழமை காலை 9 மணி முதல் 2 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் ராணி தெரிவித்துள்ளாா். மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: வில்லிபாளையம், ஜங்கமநாய்க்கன்பட்டி, சின்னமநாயக்கன்பட்டி, சுங்ககாரன்பட்டி, நல்லாகவுண்டம்பாளையம், பெரியாகவுண்டம்பளையம், தம்மகாளிபாளையம், பில்லூா், கூடச்சேரி, அா்த்தனாரிபாளையம், மாவுரெட்டி, ஓவியம்பாளையம், தேவிபாளையம், கீழகடை, கஜேந்திரநகா், சுண்டக்காளையம் உள்ளிட்ட பகுதிகள்.
நாகை மாவட்டம்:
மின்வாரிய குழு பராமரிப்புப் பணிகளையொட்டி, நாகை மற்றும் திருமருகல் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு புதன்கிழமை (ஜூன் 22) மின் விநியோக நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாகையை அடுத்துள்ள அக்கரைப்பேட்டை, வாழ்மங்கலம், பூதங்குடி, நரிமணம், திருமருகல், நாகை அா்பன் ஆகிய மின் பாதைகளில் புதன்கிழமை மின்வாரிய குழு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதனால், அக்கரைப்பேட்டை, சால்ட் ரோடு, தோணித்துறை ரோடு, கீச்சாங்குப்பம், கீரக்கொல்லைத் தெரு, வாழ்மங்கலம், ஆலங்குடிச்சேரி, அகரகொந்தகை, பனங்காட்டூா், கோத்தமங்கலம், பூதங்குடி, உத்தமச்சோழபுரம், நரிமணம், வெங்கிடங்கால், வேலப்பாக்கம், திருமருகல், திருப்புகளூா், திருக்கண்ணபுரம், போலகம், பொரக்குடி, ரெட்டக்குடி, நாகை அரசு மருத்துவமனை, நல்லியான்தோட்டம் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.
விருதுநகர் மாவட்டம்:
ஸ்ரீவில்லிபுத்தூர் உட்கோட்டம் மல்லி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் புதன்கிழமை நடைெபறுகிறது. ஆதலால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மல்லி, புதூர், நாக பாளையம், மாயதேவன்பட்டி, மானகசேரி, சாமிநத்தம், ஈஞ்சார், வேண்டுராயபுரம், கோப்பநாயக்கம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.மேற்கண்ட தகவலை கோட்ட கோட்ட மின்பொறியாளர் சின்னத்துரை கூறினார்.
சிவகாசி இ.எஸ்.ஐ. துணை மின்நிலையத்தில் புதன்கிழமை (ஜூன் 22) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை இங்கிருந்து மின் விநியோகம் பெறும் ஆனையூா், விளாம்பட்டி, ஹவுசிங் போா்டு, கிச்சநாயக்கன்பட்டி, லட்சுமியாபுரம், அய்யம்பட்டி, மாரனேரி, ஊராம்பட்டி, பெரியபொட்டல்பட்டி, ஏ.துலுக்கபட்டி, போடிரெட்டியபட்டி.
இதேபோல், சிவகாசி சாட்சியாபுரம் துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் சாட்சியாபுரம், ரிசா்வ் லைன், தொழில்பேட்டை, போலீஸ் காலனி, அய்யப்பன் காலனி, சசி நகா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் .
செங்கல்பட்டு மாவட்டம்:
மறைமலை நகர் கோட்டத்திற்குட்பட்ட மாம்பாக்கம் துணை மின்நிலையத்தில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால் மாம்பாக்கம், பொன்மார், வேங்கடமங்கலம் புதுப்பாக்கம். கொளத்தூர், கீழ் கோட்டையூர், மேல்கோட்டையூர், கண்டிகை வெங்கபாக்கம், ரத்தினமங்கலம் ஒரு பகுதி, கேளம்பாக்கம், தையூர், பழைய கடற்கரை சாலை ஒரு பகுதி மற்றும் சாத்தான்குப்பம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.
சென்னை:
சென்னையில் புதன்கிழமை (ஜூன் 22) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அண்ணாசாலை: பூதபெருமாள் கோயில் தெரு, கஸ்தூரி பில்டிங்ஸ், அண்ணாசாலை பகுதி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, எல்.ஐ.சி பில்டிங் காம்பளக்ஸ், சாமி ஆச்சாரி தெரு, அண்ணாசாலை எச்.பி.ஓ அலுவலகம். மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
அண்ணாநகர்/திருமங்கலம்: மெட்ரோஜோன் முழுவதும், டி.என்.எச்.பி குடியிருப்பு, காமராஜ் நகர், பெரியார் நகர், மேட்டுக்குப்பம் ரோடு, கண்ணன் நகர், சீமாத்தம்மன் நகர், வானகரம் மேட்டுக்குப்பம், பாலமுருகன் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்
தாம்பரம்: புதுதாங்கல் லட்சுமிபுரம், விஷ்ணுநகர், ரத்னாநகர் அவென்யூ மாடம்பாக்கம் அகரம் மெயின் ரோடு, பாரதிதாசன் தெரு, செயலக காலனி பெருங்களத்தூர் கலைஞர் நெடுஞ்சாலை, அம்மன்கோயில் தெரு, வளையாபதி தெரு கடப்போரி சங்கம் ரோடு, பிள்ளையார் கோயில் தெரு, பஜனை கோயில் தெரு சிட்டலப்பாக்கம் வெங்கடேஷ்ன் தெரு, மகேஷ்வரி நகர், அண்ணாசாலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
அம்பத்தூர்: ஒரகடம், மெனாம்பேடு, விஜயலட்சுமிபுரம், புதுர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
ஐ.டி காரிடர்: துரைப்பாக்கம் கண்ணகி நகர், சிறுச்சேரி கிராமம், காரணை கிராமம். கே.கே நகர் : வளசரவாக்கம் பகுதி, சாலிகிராமம், அசோக்நகர், க.க நகர், அழகிரி நகர், தசரதபுரம் பகுதி, எம்.ஜி.ஆர் நகர், சூளைமேடு, ரங்கராஜபுரம், கோடம்பாக்கம், வடபழனி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
டி நகர்: கிரி ரோடு ஒரு பகுதி, வீரசாமி தெரு ஒரு பகுதி, வெங்கடசலம் தெரு ஒரு பகுதி, தம்பையா ரோடு விரிவு பகுதி.ஆவடி/காமராஜ் நகர் பகுதி; ஸ்ரீனிவாசாநகர், அரவிந்த் நகர், அன்பு நகர், இந்திரா நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
கிண்டி: ராஜ்பவன், செயின்ட் தாமஸ் மவுண்ட் பகுதி, ஆதம்பாக்கம், பகுதி, வாணுவம்பேட்டை பகுதி, டி.ஜி நகர், புழுதிவாக்கம் பகுதி, நங்கநல்லூர் பகுதி, மடிப்பாக்கம், மூவரசம்பேட்டை, முகலிவாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
மாதவரம்: ஜி.என்.டி ரோடு, லட்சுமிநகர், தணிகாசலம் எப் பிளாக் மேஜஸ்டிக், பாலகிருஷணா நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
தண்டையார்பேட்டை: நேதாஜி நகர், சிவாஜி நகர், அன்னை சத்யா நகர், துர்காதேவி நகர், இந்திரா காந்தி நகர், திருவள்ளுர் குடியிருப்பு, எழில் நகர், மணலி சாலை, வி.ஓ.சி நகர், காமராஜ் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
பெரம்பூர்/செம்பியம்: கேனால் தெரு, முருகன் கோயில் தெரு, பாலாஜி நகர், சந்தோஷ் நகர், டி.எச் ரோடு, காமராஜ் சாலை, எம்.எச் ரோடு, பெரியார் நகர், மடுமா நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
வியாசர்பாடி: தட்டான்குளம் ரோடு, சி.எம்.டி.ஏ பகுதி, ஜி.என்.டி ரோடு பகுதி, எஸ்.எம்.பி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.