தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் 2022-2023ஆம் ஆண்டுக்கான துணை மருத்துவ பயிற்சிகளுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாடப்பிரிவு மற்றும் பயிற்சி காலம்:
B.Sc OPTOMETERY – 4 வருடம்
B.Sc NURSING – 4 வருடம்
B.Sc PHYSICIAN ASSISTANT – 4 வருடம்
B.Sc OPERATION THEATRE AND ANESTHESIA TECHNOLOGY- 4 வருடம்
BNYS – 4 ½ வருடம்
கல்வித்தகுதி:
12 ஆம் வகுப்பில் கணிதம்/ அறிவியல் பாடப் பிரிவுகளில் 45 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 15
மேலும் விவரங்களுக்கு:
இயக்குநர்
தமிழ்நாடு உதவி மையம், வளாகம்
மரகதம் நகர், வல்லஞ்சேரி, கூடுவாஞ்சேரி, சென்னை- 600 202
கைப்பேசி எண்: 9442437773